மாடஸ்டி கதைகளை மீண்டும் படிக்குமாறு நண்பர் ப்ருனோ பிரேசிலுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன் :-). ஒவ்ஒன்றும் சூப்பர் கதைகள்.
ஒரு வேளை கருப்பு வெள்ளை ஸ்பெஷல் போட்டால் எனது விருப்பம் : மாடஸ்டி, ரிப் கிர்பி, காரிகன் விங் கமான்டர் ஜார்ஜ், ராபின் ஆகியோரின் புதிய கதைகள். No reprints!
Aucun commentaire:
Enregistrer un commentaire